Posts

Showing posts from April, 2021

01.05.2021

கடைசி விருந்தின் சமயத்தில் இயேசு கிறிஸ்து பயன்படுத்திய கோப்பையின் பெயர் என்ன? ஹோலி கிரைல்

30.04.2021

விமானம் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலோகம் எது? கோபால்ட்

29.04.2021

வரதட்சணை தடை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1961

28.04.2021

நமது நாட்டில் முதலில் அமைக்கப்பட்ட மாநிலம் எது? உத்திரப் பிரதேசம்

27.04.2021

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வின்ஸ்டன் சர்ச்சில் எந்த ஆண்டு பெற்றார்? 1953

26.04.2021

இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது? ஹைதராபாத்

25.04.2021

தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இந்தியாவின் எந்த இடத்தில் இருந்து பெறப்படுகிறது? ஜார்கண்ட் விளக்கம்:: ஜார்க்கண்ட் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள்.  ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.  தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இந்தியாவின் இந்த மாநிலத்தில் இருந்தே பெறப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் மையமாக உள்ளது.

24.04.2021

தீபாவளியை காற்றாடி விட்டுக் கொண்டாடுபவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்? குஜராத்

23.04.2021

வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள நகரம் எது? ஹம்பர்க் விளக்கம்:: உலக அளவில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள ஒரே  நகரம் ஹம்பர்க் ஆகும். இது ஜெர்மனியில் உள்ளது.ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரம் இது தான்.

22.04.2021

வெள்ளி பேசும் போது முட்டாள் கவனிக்கிறான். தங்கம் பேசும் போது ஞானி கவனிக்கிறான்.' - இந்த வார்த்தையைக் கூறியவர் யார்? யுவான் சுவாங்

21.04.2021

அத்யாத்ம ராமாயணம்' என்ற நூலை இயற்றியவர் யார்? விஸ்வாமித்திரர்

20.04.2021

யூதர்கள் புனிதமாகப் போற்றும் நூல் எது? தோரா

19.04.2021

இந்தியாவில் பருத்தி நெசவாலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது? மராட்டியம்

18.04.2021

தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை இடம் எங்கே உள்ளது? கொல்கத்தா

17.04.2021

நோபல் பரிசும், பாரத ரத்னா விருதும் பெற்ற முதல் இந்தியர் யார்? திரு. சர். சி. வி. ராமன்

16.04.2021

ஓரினச் சேர்க்கை திருமணத்தை முதன் முதலாக அனுமதித்த நாடு எது? டென்மார்க்

15.04.2021

உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் எந்த நாட்டில் உள்ளது? ஜிம்பாப்வே

14.04.2021

உலகின் யோகா தலைநகரமாக எந்த இடம் சிறப்பிக்கப்படுகிறது? ரிஷிகேஷ்

13.04.2021

பெருங்காயம் தயாரிக்க உதவும் பால் எந்தச் செடியில் இருந்து எடுக்கப்படுகிறது? பெருலா செடி

12.04.2021

பாலகங்காதர திலகர் எழுதிய நூல்களில் பிரபலமானது எது? கீதா ரகசியம்

11.04.2021

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது? புதுக்கோட்டை

10.04.2021

ஆங்கிலக் கவிதையின்' தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்? ஜெப்ரி சாசர் விளக்கம்:: ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer, 1343 – அக்டோபர் 25, 1400?) ஒரு ஆங்கில நூலாசிரியரும், கவிஞரும், மெய்யியலாளரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதும், இவரது நிறைவு செய்யப்படாத கன்டபரி கதைகள் (The Canterbury Tales) என்னும் ஆக்கத்துக்காகவே இவர் பெரிதும் நினைவுகூரப் படுகிறார். சில சமயங்களில் ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் இவர், உள்ளூர் ஆங்கில மொழியின் கலை மரபை விளக்கிய முதல்வர் எனவும் கருதப்படுகிறார். இவரே 'ஆங்கிலக் கவிதையின்' தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் ஆவார்.

09.04.2021

சர்வதேச கடல் அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1948 விளக்கம்:: சர்வதேச கடல் அமைப்பு 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது கடல் சார்ந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்ய அமைக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே தங்களால் இயன்ற நிதியை இந்த அமைப்பிற்கு ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

08.04.2021

சர்வதேச தொழிலாளர் அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1919

07.04.2021

ஒலிவ மரம் எதன் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது? சமாதானம்

06.04.2021

யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? பதஞ்சலி முனிவர் விளக்கம்:: பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் இவரே ஆவார்.

05.04.2021

ப்ளூ ஹவுஸ்' என்பது எந்த நாட்டு ஜனாதிபதி மாளிகையின் பெயர்? தென் கொரியா விளக்கம்:: தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும்.  பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர். ஹங்குல் மொழி கிங் செஜோங் என்ற அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது.  வரலாற்றிலே மிகச்சிறந்த அரசராக போற்றப்படுபவர் கிங் செஜோங். இந்த நாட்டின் ஜனாதிபதி மாளிகையின் பெயர் தான் 'ப்ளூ ஹவுஸ்'.

04.04.2021

சிருங்கார சதகம்' என்னும் நூலை எழுதியவர் யார்? பர்த்ருஹரி விளக்கம்:: பத்திரஅரி (Bhartṛhari) என்பவர் சமஸ்கிருதப் புலவர் ஆவார். 'சிருங்கார சதகம்' என்னும் நூலை எழுதியவர் இவரே. அதீத தெய்வ பக்தி கொண்டவர். இவர் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.  இவரைப் பற்றிய அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. இவர் எழுதிய சம்ஸ்கிருத நூல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன.

03.04.2021

ரவியாகோ என்பது எந்த நாட்டின் விமான சர்வீஸ்? ஸ்பெயின்

02.04.2021

தத்துவ ஞானி 'எபிகூரஸ்' எந்த நாட்டை சேர்ந்தவர்? கிரேக்கம் விளக்கம்:: எபிகியூரசு பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.