02.04.2021
தத்துவ ஞானி 'எபிகூரஸ்' எந்த நாட்டை சேர்ந்தவர்?
கிரேக்கம்
விளக்கம்::
எபிகியூரசு பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.
Comments
Post a Comment