Posts

Showing posts from May, 2022

31.05.2022

முதல் உலகப் போரில் நடுநிலை வகித்த நாடு எது? இத்தாலி

30.05.2022

இந்தியாவில் துரியோதனனுக்கு எந்த மாநிலத்தில் கோயில் உள்ளது? மகாராஷ்டிரா

29.05.2022

சுமார் எத்தனை ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது? 258 ஆண்டுகள்

28.05.2022

"என்னை விட பகத் சிங்கிற்கு தேச பக்தி அதிகம்" - இப்படிச் சொன்னவர் யார்? மகாத்மா காந்தி

27.05.2022

இந்தியாவில் முதல் வேலை நிறுத்தம் எந்த ஆண்டு நடந்தது? 1827

26.05.2022

வீர சிவாஜி எந்த ஆண்டு பிறந்தார்? 1627

25.05.2022

இலங்கையில் முதன் முதலாகக் குடியேறிய ஐரோப்பியர்கள் யார்? போர்சுகீசியர்கள்

24.05.2022

டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு எந்த ஆண்டு வந்தனர்? 1620

23.05.2022

ரஷ்யர்கள் தங்கள் மொழியை என்னவென்று அழைக்கிறார்கள்? தந்தை மொழி

22.05.2022

கோவா, டையூ, டாமனை போர்சுகீசியர்கள் எந்த ஆண்டு கைப்பற்றினர்? 1510

21.05.2022

உலகின் அழியா நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது? ரோம்

20.05.2022

தாகூர் ஆரம்பித்த சாந்திநிகேதன் என்பதற்கு என்ன பொருள்? சூரிய ஒளிப் பள்ளி

19.05.2022

மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்? கோபாலகிருஷ்ண கோகலே

18.05.2022

கண்ணகிக்கு கோயில் நிர்மாணித்த அரசர் யார்? சேரன் செங்குட்டுவன்

17.05.2022

இந்தியாவின் முதல் சர்வதேசத் துறைமுகம் எங்கு உள்ளது? பம்பாய்

16.05.2022

வஷிஸ்டாத்வைதம்  என்னும் தத்துவக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? இராமானுஜர்

15.05.2022

அமெரிக்காவின் முதல் துணை அதிபர் யார்? ஜான் ஆடம்ஸ்

14.05.2022

மூன்று மகுடங்களை அணிந்து இருப்பவர் யார்? போப் பாண்டவர்

13.05.2022

வரலாற்றின் தந்தை என்று யாரை அழைக்கிறார்கள்? ஹெரடோடஸ்

12.05.2022

மாராத்திய மாமன்னர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட வீர சிவாஜி எந்த வயதில் எதிரிகளின் கோட்டையை கைப்பற்றினார்? 13 வயது

11.05.2022

வெள்ளையரை எதிர்த்து தனது 12 வயதில் சிறை சென்றவர் யார்? சீதாராம் கேசரி

10.05.2022

வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்? தந்தை பெரியார்

09.05.2022

வாஸ்கோடகாமாவின் கல்லறை எங்கு உள்ளது? கொச்சி

08.05.2022

தாஜ்மகாலை உருவாக்கிய தலைமை சிற்பி யார்? இஸ்தாக் உஸ்தாக்

07.05.2022

தனது உருவத்தை நாணயங்களில் பொரித்த முதல் இந்து மன்னர் யார்? கவுதம புத்திர யக்ஞ்ஸ்ரீ

06.05.2022

சீக்கிய பல்கலைக் கழகம் எங்கு உள்ளது? லண்டன் நகரில்

05.05.2022

மகாகவி பாரதியார் முதன் முதலில் என்ன புனைப்பெயரில் எழுதினார்? ஷெல்லி தாசன்

04.05.2022

ஜான்சி ராணி லட்சுமிபாயின் இயற்பெயர் என்ன? மணிகர்ணிகா

03.05.2022

பண்டைய காலத்தில் முதன் முதலில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முறையாக எடுத்தவர்கள் யார்? பாபிலோனியர்கள்

02.05.2022

இந்திய ஆயுதச் சட்டத்தை கொண்டு வந்த ஆங்கிலேயர் யார்? லிட்டன் பிரபு

01.05.2022

ஆஷ் கலெக்டரை சுட்டுக் கொன்ற மணியாச்சி ரயில் நிலையத்தின் தற்போதைய பெயர் என்ன? வாஞ்சி மணியாச்சி விளக்கம்:: 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்..