Posts

கணக்கதிகாரம்_நூலின்_சிறப்பு

 ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?தமிழன்_படைத்த_கணிதம் .⚜  கணக்கதிகாரம்_நூலின்_சிறப்பு:🍋 🌽 🌰  ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?  முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். 🐝  "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி_நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் "கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலேபாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்" ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும். ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க. பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால்...

காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன?

 காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன? பெண்கள் காவல் நிலையங்களில் (Police Station) விசாரணை, கைது, புகார் அளித்தல் போன்ற நேரங்களில் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பெண்களை தவறான கைது, ஒடுக்குமுறை, அச்சுறுத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் உள்ளன.  பெண்களின் காவல் நிலைய உரிமைகள் பட்டியலாகவும், எடுத்துக்காட்டுகளுடன்வும் வழங்கப்பட்டுள்ளன: பெண்களுக்கு காவல் நிலையத்தில் உள்ள முக்கிய உரிமைகள்: 1. இரவு நேரத்தில் (6 PM ௭ 6 AM) கைது செய்ய அனுமதி இல்லை. காவல்துறைக்கு ஒரு பெண்ணை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டுமானால், மஜிஸ்திரேட் எழுத்துப் பூர்வ அனுமதி கட்டாயம். இதை மீறினால், அது முறைகேடு (violation) ஆகும். 2. பெண் போலீசால் மட்டுமே கைது செய்ய வேண்டும். பெண்ணை ஆண் போலீசார் கைது செய்ய இயலாது. பெண் போலீசால் மட்டுமே உடல் தொடுதல், கைது, கைதிற்கான சோதனை செய்வது சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இது CrPC Section 46(4)ன் அடிப்படையில் பாதுகாப்பு. 3. உடல்நிலை சோதனை (Medical or Physical Examination) பெண் மருத்துவர் / அதிகாரி கட்டாயம். பெண் கைதாரின் உடல்நிலை சோத...

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

 நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 01. IAS - Indian Administrative Service 02. IPS - Indian Police Service 03. IFS - Indian Foreign Service 04. IFS - Indian Forest Service O5. IRS -Indian Revenue Service (Income Tax ) 06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise ) 07. IAAS-Indian Audit and Accounts Service 08. ICAS-Indian Civil Accounts Service 09. ICLS-Indian Corporate Law Service 10. IDAS-Indian Defence Accounts Service 11. IDES-Indian Defence Estate Service 12. IIS - Indian Information Service 13. IPTAS - Indian Post & Telecom Accounts Service 14. IPS - Indian Postal Service 15] IRAS - Indian Railway Accounts Service 16. IRPS - Indian Railway Personal Service 17. IRTS - Indian Railway Traffics Service 18. ITS - Indian Trade Service 19. IRPFS - Indian Railway Protection Force Service 20....

car names and meaning

 *Who said car names don't have meaning...???* *FIAT:* Failure in Italian Automotive Technology. *FORD:* For Only Rough Drivers. *HYUNDAI:* Hope You Understand Nothing's Drivable And Inexpensive.... *VOLVO:* Very Odd Looking Vehicular Object. *PORSCHE:* Proof Of Rich Spoiled Children Having Everything. *OPEL:* Old People Enjoying Life *TOYOTA:* The One You Only Trust, Always. *HONDA:* Hung Over, Now Driving Away. *BMW:* Big Money Waste *AUDI :* An unwanted debt invitation *Mercedes:* Maximum enthusiasm , recurring cost, ego developed, eagerness to sell And d best.. *MARUTI:* Made According to Roads & Users Typically Indian.  Funny but True…!!!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான "8 போடுதல்" பயிற்சி

 🔴ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான "8 போடுதல்" பயிற்சி – அதன் பின்னணி தெரியுமா? ஓட்டுநர் உரிமம் (Driving Licence) என்பது, பொதுவெளியில் வாகனம் ஓட்ட உத்தியோகபூர்வமாக அனுமதி தரும் ஆவணம். இந்த உரிமத்தைப் பெறுவதற்கான ஒரு முக்கியத் தேர்வாகவே “8 போடுதல்” பயிற்சி (Figure-8 Test) RTO அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. 🔴எதற்காக '8' வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்கிறார்கள்? 8 என்ற எண் வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்வதற்கான காரணம், ஓட்டுநரின் இயக்கத் திறனையும், நிலைத்தன்மையையும் சோதிப்பதற்காக ஆகும். இது ஒரு சவாலான பயிற்சி: 🔹வலப்பக்கம், இடப்பக்கம் திருப்புதல் திறன் 🔹குறைந்த இடைவெளியில் வாகன கட்டுப்பாடு 🔹பாதுகாப்பான யூ-டர்ன் பழக்கவழக்கம் 🔹பதட்டமின்றி வாகனம் ஓட்டும் மனநிலை 🔴ஏன் 8 என்ற வடிவம்? 🔹8 என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத தொடரும் வடிவம். 🔹இந்த வடிவத்தில் வாகனத்தை ஓட்டுவது சாலையில் வரும் வளைவுகளுக்கும், கடுமையான சுழற்சி திருப்பங்களுக்கும் தயாராக வைத்துக்கொள்ளும் பயிற்சி. 🔹சைக்கிள் அல்லது டூ வீலர் ஓட்டும் பொழுது, கால்கள் தரையில் பதியாமல் வாகனத்தை நிலைபேறாக கட்டுப்படுத்தி சுழற்ற வேண்ட...

Jumped Deposit

 Jumped Deposit” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாதெனில் தவறாமல் கடைசி வரை வாசித்துவிடுங்கள். இது ஒரு சைபர் க்ரைம். லேட்டஸ்ட் ரிலீஸ். இந்த வாரம் தமிழகக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினர் இது குறித்து எச்சரித்துள்ளனர்.  கடந்த சில வாரங்களாக  இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.  Jumped Deposit என்றால் என்ன? - இது UPI வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு சைபர் க்ரைம்.  - முதலில் உங்கள் கணக்கில் ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்படும். நிஜமாகவே.  - அவ்வாறு வரவு வைக்கப்பட்டதற்காக ஒரு எஸ்.எம்.எஸ் வரும்.  - நாமும் ஆர்வமாக “எங்கிருந்து பணம் வந்திருக்கிறது” என்று தெரிந்துகொள்ள முனைவோம்.   - இதற்கிடையில், உங்களுக்குப் பணம் அனுப்பியவர் ஒரு withdrawal request ம் அனுப்பியிருப்பார்.   - அவசரமாக நீங்கள் UPI செயலியைத் திறந்து PIN எண்டர் செய்துவிட்டால் மேட்டர் ஓவர். அவர் அனுப்பிய withdrawal request அக்செப்ட் ஆகிவிடும்.  - இதன் மூலம் ஒரு பெரிய தொகை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து காணாமல் போய்விடும்.  என்ன ந...

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

 தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த  47 வகையான நீர்நிலைகள்: 01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு 04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி. 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம். 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. 08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. 09. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீரத் தேக்கம். 10. ஓடை - (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். 11 கட்டும் கிணக்கிணறு – (Built-in -well)  சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு. 12. கடல் - (Sea) சமுத்திரம். 13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர். 14. கலிங்கு - (Sluice w...