Posts

Showing posts from December, 2021

31.12.2021

இந்தியாவில் முதல் தபால் தலை எப்போது வெளியானது? 1852 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள்

30.12.2021

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன் முதலில் யார் தலைமையில் நடைபெற்றது? ரிப்பன் பிரபு

29.12.2021

13 வயதில் அரசரான முகலாய மன்னர் யார்? அக்பர்

28.12.2021

ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திர தினம் எந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது? ஜூலை 4 ஆம் நாள்

27.12.2021

பாகிஸ்தான் நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? முகம்மது அலி ஜின்னா

26.12.2021

முதல் இந்திய ரயில் பாதையை அமைத்தவர் யார்? டல்ஹவுசி பிரபு

25.12.2021

பழைய டில்லியின் பெயர் என்ன? ஷாஜஹானாபாத்

24.12.2021

உடன் கட்டை ஏறுவதை தடை செய்த முதல் இந்திய மன்னர் யார்? அக்பர்

23.12.2021

மூவர்ணக் கொடி நம் தேசியக் கொடியாக எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது? 1947 ஜூலை 22 ஆம் நாள்

22.12.2021

இந்திய அரசியல் அமைப்பு எந்த ஆண்டு அமல் படுத்தப்பட்டது? 1950 ஜனவரி 26 ஆம் நாள்

21.12.2021

மாவீரன் அலெக்சாண்டரின் சொந்த நாடு எது? மாசிடோனியா

20.12.2021

உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்? டாக்டர். இராதாகிருஷ்ணன்

19.12.2021

பூதான இயக்கத்தை துவங்கியவர் யார்? வினோபா பாவே

18.12.2021

இந்தியாவில் தபால் துறை வரலாற்றில் விரைவுத் தபால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? 1986

17.12.2021

இரண்டாம் உலகப் போர் எப்போது முடி வடைந்தது? 1945

16.12.2021

புத்தர் பிறந்த இடம் எது? லும்பினி

15.12.2021

டியூரா அலுமினியம் என்பது எந்த இரண்டு உலோகங்களின் கலவை? அலுமினியம், செம்பு

14.12.2021

மழை நீரில் உள்ள வைட்டமின் எது? வைட்டமின் - பி 12

13.12.2021

காற்றின் வேகத்தை எந்தக் கருவியின் உதவியால் அளக்கிறார்கள்? அனிமா மீட்டர்

12.12.2021

விமானங்களின் சக்கரங்களில் அடைக்கப்படும் வாயுவின் பெயர் என்ன? நைட்ரஜன் வாயு

11.12.2021

அதிக அளவு ஆற்றலுடன் நச்சு முறிவு மருந்தாகச் செயல்படும் முதல் வைட்டமின் எது? வைட்டமின் சி

10.12.2021

ஆப்பிள் பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் எது? வைட்டமின் - சி

09.12.2021

உடலில் 'வைட்டமின் சி' குறைவாக இருந்தால் என்ன நோய் ஏற்படும்? நுரையீரல் புற்றுநோய்

08.12.2021

கடல் நீரில் அதிகமாகக் கரைந்து உள்ள வாயு எது? கார்பன் டை ஆக்ஸைடு

07.12.2021

கரும்பில் உள்ள இனிப்புப் பொருள் என்ன? சுக்ரோஸ்

06.12.2021

உலோகங்களின் அரசி' என்று அழைக்கப்படும் உலோகம் எது? வெள்ளி

05.12.2021

மணலில் அதிகமாகக் காணப்படும் வேதிப் பொருள் எது? சிலிகான் டை ஆக்ஸைடு

04.12.2021

பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலம் எது? கந்தக அமிலம்

03.12.2021

தூக்கத்தைப் பற்றிய அறிவியலுக்கு என்ன பெயர்? ஹப்னாலஜி

02.12.2021

கடின நீரை மென்னீராக்கப் பயன்படுவது எது? சோடியம் கார்பனேட்