Posts

Showing posts from September, 2025

car names and meaning

 *Who said car names don't have meaning...???* *FIAT:* Failure in Italian Automotive Technology. *FORD:* For Only Rough Drivers. *HYUNDAI:* Hope You Understand Nothing's Drivable And Inexpensive.... *VOLVO:* Very Odd Looking Vehicular Object. *PORSCHE:* Proof Of Rich Spoiled Children Having Everything. *OPEL:* Old People Enjoying Life *TOYOTA:* The One You Only Trust, Always. *HONDA:* Hung Over, Now Driving Away. *BMW:* Big Money Waste *AUDI :* An unwanted debt invitation *Mercedes:* Maximum enthusiasm , recurring cost, ego developed, eagerness to sell And d best.. *MARUTI:* Made According to Roads & Users Typically Indian.  Funny but True…!!!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான "8 போடுதல்" பயிற்சி

 🔴ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான "8 போடுதல்" பயிற்சி – அதன் பின்னணி தெரியுமா? ஓட்டுநர் உரிமம் (Driving Licence) என்பது, பொதுவெளியில் வாகனம் ஓட்ட உத்தியோகபூர்வமாக அனுமதி தரும் ஆவணம். இந்த உரிமத்தைப் பெறுவதற்கான ஒரு முக்கியத் தேர்வாகவே “8 போடுதல்” பயிற்சி (Figure-8 Test) RTO அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. 🔴எதற்காக '8' வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்கிறார்கள்? 8 என்ற எண் வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்வதற்கான காரணம், ஓட்டுநரின் இயக்கத் திறனையும், நிலைத்தன்மையையும் சோதிப்பதற்காக ஆகும். இது ஒரு சவாலான பயிற்சி: 🔹வலப்பக்கம், இடப்பக்கம் திருப்புதல் திறன் 🔹குறைந்த இடைவெளியில் வாகன கட்டுப்பாடு 🔹பாதுகாப்பான யூ-டர்ன் பழக்கவழக்கம் 🔹பதட்டமின்றி வாகனம் ஓட்டும் மனநிலை 🔴ஏன் 8 என்ற வடிவம்? 🔹8 என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத தொடரும் வடிவம். 🔹இந்த வடிவத்தில் வாகனத்தை ஓட்டுவது சாலையில் வரும் வளைவுகளுக்கும், கடுமையான சுழற்சி திருப்பங்களுக்கும் தயாராக வைத்துக்கொள்ளும் பயிற்சி. 🔹சைக்கிள் அல்லது டூ வீலர் ஓட்டும் பொழுது, கால்கள் தரையில் பதியாமல் வாகனத்தை நிலைபேறாக கட்டுப்படுத்தி சுழற்ற வேண்ட...