09.04.2021

சர்வதேச கடல் அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1948

விளக்கம்::
சர்வதேச கடல் அமைப்பு 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது கடல் சார்ந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்ய அமைக்கப்பட்டது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே தங்களால் இயன்ற நிதியை இந்த அமைப்பிற்கு ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022