Posts

Showing posts from June, 2022

05.07.2022

அலெக்சாண்டர் முதன் முதலாக எந்த நாட்டின் மீது படையெடுத்தார்? எகிப்து

04.07.2022

பேண்ட் எந்த நூற்றாண்டில் உருவானது? கி. மு 6 ஆம் நூற்றாண்டு

03.07.2022

பணத்திற்கு 'ரூப்யா' எனப் பெயர் இட்டவர் யார்? பாபர்

02.07.2022

இந்தியாவுக்குச் சொந்தமாக எத்தனை தீவுகள் உள்ளது? 1197

01.07.2022

இந்தியா ஒரு தெய்வீகமான நாடு என்று கூறிய அயல்நாட்டுப் பயணி யார்? யுவான் சுவாங்

30.06.2022

"ராஜரிஷி" என்னும் பட்டத்தை விவேகானந்தர் எந்த ராமநாதபுர மன்னருக்கு கொடுத்தார்? பாஸ்கர சேதுபதி

29.06.2022

சுபாஷ் சந்திர போசுக்கு 'நேதாஜி' என்னும் பட்டத்தை அளித்தவர் யார்? காந்திஜி

28.06.2022

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் வெளிநாட்டவர் யார்? முதலாம் டேரியஸ்

27.06.2022

மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று எழுதியவர் யார்? அரிஸ்டாட்டில்

26.06.2022

துப்பாக்கியை தனது தேசியக் கொடியின் அடையாளமாக வைத்துக் கொண்டு இருக்கும் நாடு எது? மொசாம்பிக்

25.06.2022

தமிழ் தாய் வாழ்த்து எந்த ராகத்தில் பாடப்பெற்றது? மோகன ராகம்

24.06.2022

பர்மாவின் மாண்டலே சிறையில் இருந்த சமயத்தில் பாலகங்காதர திலகர் என்ன நூலை எழுதினார்? கீதா ரகசியம்

23.06.2022

எந்த ஆண்டு வரையில் டிராம் வண்டிகள் சென்னையில் இயங்கி வந்தது? 1953

22.06.2022

இந்தியாவில் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் யார்? ஜி. எல். நந்தா

21.06.2022

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த ஊர் எது? கட்டாக்

20.06.2022

பழங்காலத்தில் அறுவை சிகிச்சை பற்றிய நூலை எழுதியவர் யார்? சுஸ்ருதர்

19.06.2022

கஜினி முகம்மது இந்தியப் படையெடுப்பின் சமயத்தில் அவருடன் இந்தியாவிற்கு வந்த அராபியப் பயணி யார்? அல்பெரூனி

18.06.2022

மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் வருகை தந்த வெனில் நகரப் பயணி யார்? மார்கோபோலோ

17.06.2022

பஞ்சசீலக் கொள்கை எந்த ஆண்டு கையெழுத்தானது? 1954

14.06.2022

சக்கரங்களைக் கண்டு பிடிக்கும் முன்னர் கடினமான பொருட்களை நகர்த்த எகிப்தியர்கள் எதனைப் பயன் படுத்தினர்? மர உருளைகளை

13.06.2022

திபெத்திய நூல்களைக் கொண்ட நூலகம் எங்கு உள்ளது? தர்மசாலா

12.06.2022

சீனர்கள் கடவுளை என்ன பெயரிட்டு அழைப்பார்கள்? க்லாஸா

11.06.2022

உலகிலேயே மிக அதிகமான நிலப்பரப்பை தனது நேரடிப் பார்வையில் வைத்து ஆட்சி செய்த மன்னன் யார்? செங்கிஸ்கான்

10.06.2022

உலகிலேயே மிக அதிகமான நிலப்பரப்பை தனது நேரடிப் பார்வையில் வைத்து ஆட்சி செய்த மன்னன் யார்? செங்கிஸ்கான்

09.06.2022

நீல வண்ணத்தை துக்கத்தின் சின்னமாக எந்த நாடு பயன்படுத்துகிறது? துருக்கி

08.06.2022

தமிழ்நாட்டிற்கு திராட்சையை அறிமுகப் படுத்தியவர்கள் யார்? பிரஞ்சுக்காரர்கள்

07.06.2022

சீனாவில் துக்க நிறத்தை காட்ட பொதுவாக எந்த நிற பேட்ஜை அணிவார்கள்? வெள்ளை

06.06.2022

விக்டோரியா அரசியாரின் பேரறிக்கை எந்த ஆண்டு வெளியானது? 1858

05.06.2022

இஸ்ரேல் நாடு எந்த ஆண்டு உருவானது? 1948

04.06.2022

பாரத ரத்னா விருது பெற்ற முதல் நடிகர் யார்? எம். ஜி. ராமச்சந்திரன்

03.06.2022

இந்தியாவின் முதல் தபால் அலுவகம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது? 1786

02.06.2022

அகில இந்திய முஸ்லிம் லீக் எந்த ஆண்டு உருவானது? 1906

01.06.2022

இராமகிருஷ்ணா இயக்கம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1887