Posts

Showing posts from October, 2021

31.10.2021

'வேதிப் பொருள்களின் அரசன்' என்று அழைக்கப்படுவது? கந்தக அமிலம்

30.10.2021

தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றின் கலவை என்ன? ஜெர்மன் சில்வர்

29.10.2021

மின் எதிர்ப்பின் அலகு என்ன? ஓம்

28.10.2021

ஒளியின் செறிவை எந்த உபகரணத்தைக் கொண்டு அளவிடுகிறோம்? போட்டோ மீட்டர்

27.10.2021

தாமிரம், வெள்ளீயம் இவற்றின் கலவை எது? வெண்கலம்

26.10.2021

மனிதனின் எந்த உறுப்பில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன? நாக்கு

25.10.2021

தாமிரம், துத்தநாகம் இவற்றின் கலவை எது? பித்தளை

24.10.2021

ராமன் விளைவு என்பது எந்தக் கோட்பாட்டுடன் சம்மந்தப்பட்டது? ஒளி

23.10.2021

இதயம் விரிவடைவதற்கு தேவையான உலோக அயனி எது? பொட்டாசியம்

22.10.2021

வானில் பறக்கும் விமானங்களைக் கண்டறியும் கருவியின் பெயர் என்ன? ரேடார்

21.10.2021

இதயம் சுருங்குவதற்கு தேவையான உலோக அயனி எது? கால்சியம்

20.10.2021

ஒளியின் எந்த நிறம் நீண்ட அலைநீளம் கொண்டது? சிவப்பு

19.10.2021

நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது? பாதரசம்

18.10.2021

'ஈஸ்ட்' என்னும் பூஞ்சை எவ்வகை உயிரினம் ஆகும்? ஒரு செல்

17.10.2021

புவிப்பரப்பில் காணப்படும் தனிமங்களில் அதிகமானது எது? ஆக்ஸிஜன்

16.10.2021

தேனில் உள்ள சுத்தத் தன்மையை எதன் மூலம் அறியலாம்? ஹைட்ரோ மீட்டர்

15.10.2021

நீர்த் துளிகளின் கோள வடிவுக்குக் காரணம் என்ன? பரப்பு இழுவிசை

14.10.2021

உடல் செல்களிலேயே மிகச் சிறியது எது? விந்தணு

13.10.2021

தாவரங்கள் நீரை உறிஞ்சக் காரணம் என்ன? நுண்புழைக் கவர்ச்சி

12.10.2021

விமானம் பறக்கும் உயரத்தை அறியப் பயன்படும் கருவியின் பெயர் என்ன? ஆல்டி மீட்டர்

11.10.2021

மிக அதிகமான ஊடுருவுத் திறன் கொண்ட கதிர்கள் எவை? காமா கதிர்கள்

10.10.2021

தேனியின் கூட்டுக் கண்களில் எத்தனை விழி லென்சுகள் உள்ளன? சுமார் 12,000 விழி லென்சுகள் உள்ளது.

09.10.2021

ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு எவ்வளவு? 60db

08.10.2021

ரேடார் கருவியில் பயன்படும் தத்துவம் எது? டாப்ளர் விளைவு

07.10.2021

சிவப்பு அணுக்கள் எத்தனை நாட்கள் உயிர் வாழும்? 90 முதல் 120 நாட்கள்

06.10.2021

மெழுகின் உருகு நிலை எவ்வளவு? 57° C

05.10.2021

மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தும் அலோகம் எது? கிராபைட்

04.10.2021

வானில் தோன்றும் ஒரு சாதாரண மின்னலின் நீளம் எவ்வளவு? 3.7 மைல்கள் அல்லது 6 கிலோமீட்டர்

03.10.2021

தேக்கிய அணைக்கட்டு நீர் எந்தவகையான ஆற்றல்? நிலையாற்றல்

02.10.2021

ஒரு ஜூல் என்பது எத்தனை கலோரிக்கு சமம்? 4.186 கலோரி