Posts

Showing posts from August, 2022

09.08.2022

 காங்கிரஸ் கட்சியை சேராத முதல் பிரதமர் யார்? திரு. மொரார்ஜி தேசாய்

08.08.2022

 இந்தியாவில் முதன் முதலில் அடையாள நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? முகம்மது பின் துக்ளக்

07.08.2022

 ரோஜாக்களில் இருந்து பன்னீரை தயாரித்து அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் யார்? நூர்ஜஹான்

06.08.2022

 நபிகள் நாயகம் எந்த வயதில் தம்மை இறைத் தூதர் என்று அறிவித்தார்? 40

05.08.2022

 லிபரல் கல்வி முறையுடன் தொடர்பு உடைய நாடு எது? அமெரிக்கா

04.08.2022

 கௌதம புத்தர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள எந்த இடத்தில் சமாதி அடைந்தார்? குஷி

03.08.2022

 டச்சுக்காரர்களின் வாணிபத் தலைமையிடமாக அமைந்த இடம் எது? நாகப்பட்டினம்

02.08.2022

 இந்தியாவின் மிக இளவயது பிரதமராக இருந்தவர் யார்? ராஜீவ் காந்தி

01.08.2022

 தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பினை ஏற்படுத்தியவர் யார்? சுப்ரமணிய சிவா

31.07.2022

 இரண்டு தேசிய கொடிகளைக் கொண்டு உள்ள நாடு எது? ஆப்கானிஸ்தான்

30.07.2022

 பகத்சிங் சார்பாக ஆஜரான வக்கீல் யார்? ஜவஹர்லால் நேரு

29.07.2022

 அம்பேத்கார் தொடங்கிய கட்சியின் பெயர் என்ன? குடியரசுக் கட்சி

28.07.2022

 அசோகன் செய்த ஒரே போர் எது? கலிங்கப் போர்