04.04.2021

சிருங்கார சதகம்' என்னும் நூலை எழுதியவர் யார்?

பர்த்ருஹரி

விளக்கம்::
பத்திரஅரி (Bhartṛhari) என்பவர் சமஸ்கிருதப் புலவர் ஆவார். 'சிருங்கார சதகம்' என்னும் நூலை எழுதியவர் இவரே. அதீத தெய்வ பக்தி கொண்டவர். இவர் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 இவரைப் பற்றிய அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. இவர் எழுதிய சம்ஸ்கிருத நூல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit