Posts

Showing posts from October, 2025

கணக்கதிகாரம்_நூலின்_சிறப்பு

 ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?தமிழன்_படைத்த_கணிதம் .⚜  கணக்கதிகாரம்_நூலின்_சிறப்பு:🍋 🌽 🌰  ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?  முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். 🐝  "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி_நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் "கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலேபாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்" ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும். ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க. பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால்...

காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன?

 காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன? பெண்கள் காவல் நிலையங்களில் (Police Station) விசாரணை, கைது, புகார் அளித்தல் போன்ற நேரங்களில் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பெண்களை தவறான கைது, ஒடுக்குமுறை, அச்சுறுத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் உள்ளன.  பெண்களின் காவல் நிலைய உரிமைகள் பட்டியலாகவும், எடுத்துக்காட்டுகளுடன்வும் வழங்கப்பட்டுள்ளன: பெண்களுக்கு காவல் நிலையத்தில் உள்ள முக்கிய உரிமைகள்: 1. இரவு நேரத்தில் (6 PM ௭ 6 AM) கைது செய்ய அனுமதி இல்லை. காவல்துறைக்கு ஒரு பெண்ணை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டுமானால், மஜிஸ்திரேட் எழுத்துப் பூர்வ அனுமதி கட்டாயம். இதை மீறினால், அது முறைகேடு (violation) ஆகும். 2. பெண் போலீசால் மட்டுமே கைது செய்ய வேண்டும். பெண்ணை ஆண் போலீசார் கைது செய்ய இயலாது. பெண் போலீசால் மட்டுமே உடல் தொடுதல், கைது, கைதிற்கான சோதனை செய்வது சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இது CrPC Section 46(4)ன் அடிப்படையில் பாதுகாப்பு. 3. உடல்நிலை சோதனை (Medical or Physical Examination) பெண் மருத்துவர் / அதிகாரி கட்டாயம். பெண் கைதாரின் உடல்நிலை சோத...

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

 நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 01. IAS - Indian Administrative Service 02. IPS - Indian Police Service 03. IFS - Indian Foreign Service 04. IFS - Indian Forest Service O5. IRS -Indian Revenue Service (Income Tax ) 06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise ) 07. IAAS-Indian Audit and Accounts Service 08. ICAS-Indian Civil Accounts Service 09. ICLS-Indian Corporate Law Service 10. IDAS-Indian Defence Accounts Service 11. IDES-Indian Defence Estate Service 12. IIS - Indian Information Service 13. IPTAS - Indian Post & Telecom Accounts Service 14. IPS - Indian Postal Service 15] IRAS - Indian Railway Accounts Service 16. IRPS - Indian Railway Personal Service 17. IRTS - Indian Railway Traffics Service 18. ITS - Indian Trade Service 19. IRPFS - Indian Railway Protection Force Service 20....