10.04.2021
ஆங்கிலக் கவிதையின்' தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்?
ஜெப்ரி சாசர்
விளக்கம்::
ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer, 1343 – அக்டோபர் 25, 1400?) ஒரு ஆங்கில நூலாசிரியரும், கவிஞரும், மெய்யியலாளரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதும், இவரது நிறைவு செய்யப்படாத கன்டபரி கதைகள் (The Canterbury Tales) என்னும் ஆக்கத்துக்காகவே இவர் பெரிதும் நினைவுகூரப் படுகிறார். சில சமயங்களில் ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் இவர், உள்ளூர் ஆங்கில மொழியின் கலை மரபை விளக்கிய முதல்வர் எனவும் கருதப்படுகிறார். இவரே 'ஆங்கிலக் கவிதையின்' தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் ஆவார்.
Comments
Post a Comment