22.02.2022

'மேய்ன் கேம் ஃ ப்' என்பது யாருடைய சுய சரிதம்?

அடால்ஃ ஹிட்லர்

விளக்கம்::
ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர். எண்ணற்ற அப்பாவிகளை இன வெறியின் காரணமாக கொன்று குவித்தவர். இவரது இனவெறிக்கு சுமார் 6 பில்லியன் யூதர்கள் இறந்ததாக இங்கிலாந்தின் அப்போதைய  கணக்கெடுப்பு ஒன்று சொல்கிறது. இறுதியில் தோல்வி பயத்தின் காரணமாக தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit