19.02.2022

'கம்யூனிசத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?

காரல் மார்க்ஸ்

விளக்கம்::
"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்று முழங்கியவர் காரல் மார்க்ஸ். வாழ்வின் பெரும் பகுதியை வறுமையில் கழித்தவர். தொழிலாள வர்க்கத்தை வாழ் நாளில் ஆதரித்தும், முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும் போராடியவர் இவர்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit