18.02.2022

'மாசிடோனியா mad man" என்று உலக வரலாற்றில் அழைக்கப்பட்டவர் யார்?

மகா அலெக்சாண்டர்

விளக்கம்::
மகா அலெக்சாண்டர் கிரேக்க அரசர் இரண்டாம் பிலிப்பின் மகன். இவரது ஆசிரியர் அரிஸ்டாட்டில். தனது 30 ஆவது வயதில் ஏறக்குறைய பாதி உலகை வென்றவர்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit