17.02.2022

சுதந்திர இந்தியாவுடன் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் முதலில் முன்வந்து இணைந்த சமஸ்தானம் எது?

புதுக்கோட்டை

விளக்கம்::
புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியா சுதந்திரம் அடைந்து அகண்ட பாரதம் உருவாகப் போவதை உணர்ந்து தானாக வந்து இந்தியாவுடன் தன்னை எவ்வித எதிர்ப்பும் இன்றி இணைத்துக் கொண்டது.  அந்த வகையில் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் தான் புதுக்கோட்டையின் கடைசி அரசர். இவருக்கு காந்தியுடன் நல்லுறவு இருந்தது. இவர் தான் 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit