16.02.2022

இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவித்த பிறகு ராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பெரிய சமஸ்தானம் எது?

ஹைதராபாத்

விளக்கம்::
ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய மறுத்து தன்னிச்சையாக செயல் பட ஆரம்பத்தில் முடிவு எடுத்தது. அந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க ராணுவ நடவடிக்கை மூலம் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார் சர்தார் வல்லபாய் பட்டேல். இவரே பிற்காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit