15.02.2022

"யங் இந்தியா" என்ற பத்திரிக்கையை சுதந்திர போராட்ட காலத்தில் நடத்தியவர் யார்?

காந்தி

விளக்கம்::
காந்தி இந்திய தேசத்தின் "தேசத் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை இன்றும் கூட நாம் தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருகிறோம்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit