14.02.2022

பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணமாக இருந்த போர் எது?

முதலாம் பானிபெட் போர்

விளக்கம்::
முதலாம் பானிபெட் போர் மூலம் தான் பாபர் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அப்போரில் அவர் அதற்கு முன்னர் டில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியை தோற்கடித்துக் கொன்றார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit