13.02.2022
ரத்னாவளி என்ற நூலை எழுதியவர் யார்?
ஹர்சர்
விளக்கம்::
ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியா முழுதும் குப்த பேரரசு வீழ்ச்சிக்குப்பின் சிறு சிறு குடியாட்சிகளாகவும் குறுநில மன்னராட்சிகளாகவும் இருந்து வந்தது. இந்தக் குறுநில மன்னர்கள் கி.பி606 ஏப்ரலில் ஹர்ஷரை அவருடைய 16ஆவது வயதில் அரசராக முடிசூட்டினர். ஹர்ஷர் தனது பேரரசை மேற்கில் பஞ்சாப் முதல் கிழக்கில் வங்காளம் வரை விரிவு படுத்தினார்.
இவரே ரத்னாவளி என்னும் நூலை எழுதினார்.
Comments
Post a Comment