10.02.2022
"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதனை அடைந்தே தீருவேன்" என்று முழங்கியவர் யார்?
திலகர்
விளக்கம்::
பால கங்காதர திலகர் ஜூலை 23, 1856 –ஆகஸ்ட் 1, 1920 (அகவை 64), ஒரு இந்தியத் தேசியவாதியும், சமூக சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு.
Comments
Post a Comment