07.02.2022

இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர் யார்?

கிளமென்ட் ரிச்சர்ட் அட்லி

விளக்கம்::
இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர் கிளமென்ட் ரிச்சர்ட் அட்லி.இவருக்கு முன் பிரதமராக இருந்த சர்ச்சில் இந்தியாவுக்கு சுதந்திரம் தரக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.  ஆனால் அட்லி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதனை வலியுறுத்தவும் செய்தார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022