02.02.2022

ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்த முகலாய அரசர் யார்?

ஜஹாங்கீர்

விளக்கம்::
அக்பரின் மகனாக இருந்த ஜஹாங்கீர் அவரைப் போல் கண்ணியம் மிக்கவராக இல்லை. எப்போதும் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகிக் கிடந்தார். இவர் தான் ஆங்கிலேயர்களின் பரிசுப் பொருட்களுக்கு மயங்கி ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்தார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit