31.01.2022
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி எப்போது நிறுவப்பெற்றது?
1600
விளக்கம்::
தற்போது இந்தியாவைக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆண்டு வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியை சஞ்சீவ் மேத்தா என்ற இந்தியத் தொழிலதிபர் 15 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் விலைக்கு வாங்கியுள்ளார்.
Comments
Post a Comment