30.01.2022

டச்சுக் காரர்கள் என்போர் எந்த நாட்டினர்?

ஹாலந்து

விளக்கம்::
ஒல்லாந்து (Holland, ஹாலந்து) என்பது நெதர்லாந்தின் மேற்கத்திய பகுதியில் உள்ள பிரதேசத்திற்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். 17 ஆம் நூற்றாண்டில் ஹாலந்து வலிமையான கடற்படையையும் பொருளாதார வலிமையையும் பெற்றிருந்தது என்பதுடன் டச்சு குடியரசின் மற்ற பிரதேசங்களிலும் ஆட்சி செலுத்தி வந்தது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit