29.01.2022

மராட்டிய மன்னர் சிவாஜியின் குருவாகக் கருதப்படுபவர் யார்?

தாதாஜி கொண்டதேவ்

விளக்கம்::
தாதாஜி கொண்டதேவ் தான் சிவாஜிக்கு போர் வித்தைகளை கற்றுக் கொடுத்த குரு. பிற்காலத்தில் சிவாஜி குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது..

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit