23.01.2022

டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் யார்?

சுல்தானா ரசியா

விளக்கம்::
டில்லியை ஆண்ட இல்துமிஷின் மகள் ரசியா பேகம். கி.பி.1236 ஆம் ஆண்டு இல்துமிஷ் மரணமடைந்தார்.

 வீரமும், விவேகமும் அரசுருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் பொருந்திய ரசியா பேகம் அரியணை ஏறினார். எனினும் "ஒரு பெண் தங்களை ஆள்வதா?" என்று நினைத்த பழமை வாதி பிரபுக்கள் ரசியா பேகத்தை கொன்றனர். பெண்ணாகப் பிறந்ததால் திறமை இருந்தும் புறக்கணிக்கப் பட்ட ரசியா பேகத்தின் வரலாறு உண்மையில் ஒரு சோகக் கதை தான்.

.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit