08.11.2021

உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விஷ வாயு எது?

மஸ்டர்ட் வாயு

விளக்கம்::
மஸ்டர்ட் வாயு என்பது கந்தகம் அடங்கிய மிகவும் ஆபத்தான நச்சு வாயு ஆகும். இது உள் உறுப்புகளை வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டது. இன்றும் இது தீவிரவாதிகளால் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவது கவலைக்கு உரியதாக கொள்ளப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit