06.11.2021
போபாலில் கசிந்தது என்ன விஷ வாயு?
மீதைல் ஐசோசயனைடு
விளக்கம்::
போபாலில் கசிந்தது மீதைல் ஐசோசயனைடு என்ற விஷ வாயு ஆகும். இதனால் போபாலில் 15 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். 5 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 1984, டிசம்பர் 2 நள்ளிரவு, டிச.
3 அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. பலர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில் அந்நிலையிலேயே இறந்தனர்.
Comments
Post a Comment