16.09.2021

"நைரோபி" எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்?

கென்யா

விளக்கம்::
நைரோபி கென்யாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஆப்பிரிக்காவில் 4ம் பெரிய நகரம் இதுவே.

Comments