27.08.2021

தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை எந்த இடத்தில் அமைந்து உள்ளது?

திருச்சி

விளக்கம்::
ஆயுத உற்பத்தித் துறை ஆயுதங்கள், இராணுவத் தொழில்நுட்பம், இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலாகும். இது உலகின் மிகப்பெரிய வணிக, அரச துறைகளில் ஒன்று. இதில் ஐக்கிய அமெரிக்கா முதன்மை பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் Federal Budget இல் ஆயுத விற்பனை 18% ஆக இருக்கின்றது.

 இது மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிகமானது. தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை திருச்சியில் அமைந்து உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit