26.08.2021
முல்லை நில மக்களின் முக்கியத் தொழில் எது?
பால் பண்ணை
விளக்கம்::
நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு நிலத்திணை. தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.
இதில் முல்லை நில மக்களின் முக்கியத் தொழில் பால் பண்ணை வைத்தல் ஆகும்.
Comments
Post a Comment