25.08.2021

தமிழ்நாட்டில் முதன் முதலில் எங்கு நகராட்சி செயல்படத் துவங்கியது?

வாலாஜா பேட்டை

விளக்கம்::
நகராட்சி (Municipality) ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சிஅவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.

 தமிழ்நாட்டில் முதன் முதலில் வாலாஜா பேட்டையில் தான் நகராட்சி செயற்படத் துவங்கியது. இது வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit