03.08.2021

'வாலாஜா ஏரி' எந்த மாவட்டத்தில் அமைந்து உள்ளது?

கடலூர் மாவட்டம்

விளக்கம்::
வாலாஜா ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும்.இதன் பரப்பளவு 1,664 ஏக்கர். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 11,362 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022