05.07.2021
ராகேஷ் மற்றும் ராகவன் ஒரு குறிப்பிட்ட தொழிலில் 58800 ரூபாயை முதலீடு செய்கிறார்கள். அவர்களின் பங்கு முதலீடு 2:1 என்ற விதத்தில் உள்ளது எனில் ராகவனின் முதலீட்டு தொகை எவ்வளவு இருக்கும்.
19600
விளக்கம்::
ராகவனின் முதலீட்டு தொகை அல்லது பங்கு = (1/3)*58800 = ரூ. 19600.
Comments
Post a Comment