02.07.2021
இரண்டு எண்களின் LCM மற்றும் HCF முறையே 48 மற்றும் 8 எனக் கொள்க. அந்த இரண்டு எண்களில் ஒரு எண் 16 என்றால் மற்றொரு எண்ணை கண்டுபிடி?
24
விளக்கம்::
இரண்டு எண்களின் பெருக்கல் தொகை என்று பார்க்கும் போது LCM * HCF =16*X = 48*8; இதன் அடிப்படையில் கணக்கை போட்டுப் பார்த்தால் X இன் மதிப்பு 24 வரும்.
Comments
Post a Comment