30.06.2021

156, 275, 187, 373, 671, 947, 1045, 594, 321, 819, 1232 ஆகிய இந்த வரிசையில் மொத்தம் எத்தனை எண்கள் 11 ஆல் வகுபடும்?

6

விளக்கம்::
275, 187, 671, 1045, 594, 1232 ஆகிய இந்த எண்கள் அனைத்துமே 11 ஆல் வகுபடும். ஆக மேற்கண்ட வரிசையில் மொத்தம் இந்த 6 எண்கள் 11 ஆல் வகுபடக் கூடியவை ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022