28.06.2021

X மற்றும் y இன் சராசரி மதிப்பு 30 எனக் கொள்க. அதே போல y மற்றும் z இன் சராசரி மதிப்பு 20 எனக் கொள்க, எனில் X - Z இன் மதிப்பு என்ன?

20

விளக்கம்::
(x +y)/2 = 30; x + y = 60 same wise (y+z)/2 = 20; y + z = 40; x - z = (x+y) - (y+z) = 20 ஆக X - Z இன் மதிப்பு 20 என அறிக.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022