25.06.2021
1990 ஆம் வருடம் ஜூன் மாதத்திற்கும், 1993 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்திற்கும் இடையே மொத்தம் எத்தனை மாதங்கள் 31 நாட்களை கொண்டு இருக்கிறது?
19
விளக்கம்::
ஒரு வருடத்தில் 7 மாதங்கள் 31 நாட்களைக் கொண்டு இருக்கும். அதன் படி ஜூன் 90 முதல் பிப்ரவரி 93 இடையே (1990 - 4 மாதங்கள்) + (1991 -7 மாதங்கள்) + (1992 - 7 மாதங்கள்) + (1993 - ஒரு மாதம்) = மொத்தம் 19 மாதங்கள் 31 நாட்களை கொண்டு இருக்கிறது.
Comments
Post a Comment