21.06.2021
ஐந்து தொடர்ச்சியான ஒற்றைப் படை எண்களின் (odd numbers) சராசரி (average) மதிப்பு 25 எனில் அதில் மிகச் சிறிய எண்ணை கண்டு பிடியுங்கள்?
21
விளக்கம்::
ஐந்து தொடர்ச்சியான ஒற்றைப் படை எண்களை இவ்வாறு எடுத்து எழுதுக (x,x+2,x+4,x+6 and x+8). மேற்கண்ட ஐந்து எண்களின் சராசரி மதிப்பு = (5x +20)/5 = 25, எனில் x = 21. ஆக 21 தான் மிகச் சிறிய எண் எனக் காண்க.
Comments
Post a Comment