20.06.2021

ஒரு குடும்பத்தில் இருந்த மூன்று உறுப்பினர்களின் வயது விகிதம் 3:5:7. இவர்கள் அனைவரின் கூட்டு வயதும் 5 வருடங்களுக்கு முன்னாள் 60 எனில், இதில் இளைய குடும்ப உறுப்பினரின் வயது தான் என்ன?

15

விளக்கம்::
இவர்களின் தற்போதைய வயது 3X, 5X மற்றும் 7X; 5 வருடத்திற்கு முன்னாள் இவர்களின் கூட்டு வயது = 3X-5+5X-5+7X-5= 15x-15=60, இந்த சமன்பாட்டிற்கு தீர்வு கண்டால் X = 5, அந்த வகையில் இளைய குடும்ப உறுப்பினரின் வயது = 3x = 15 ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022