19.06.2021
12 (21) 9 எனில் 5 (?) 10 விடை அறிக.
15
விளக்கம்::
முதல் வரிசையில் அடைப்புக் குறிகள் காணப்படும் எண் வெளியே உள்ள இரு எண்களையும் கூட்டுவதால் பெறப்பட்டது. இதே முறையில் இதற்கு அடுத்த வரிசையில் அடைப்புக்குள் வர வேண்டிய எண் 5 + 10 = 15 ஆகும். எனவே, இந்தப் 15 ஐ வினா குறியீடப்பட்ட இடத்தில் எழுதவும்.
Comments
Post a Comment