17.06.2021

7, 10, 8, 11, 9, 12 ...

10

விளக்கம்::
முதலில் ஏழுடன் மூன்று கூட்டப்படுகிறது. அதனால் பத்து கிடைக்கிறது. பத்துடன் இரண்டு கழிக்கப்படுகிறது அதனால் எட்டு கிடைக்கிறது. இப்படியே தொடர் முழுவதும் நடப்பதை நாம் பார்க்கலாம்.

 இதன் படிப் பார்த்தால் 12 க்கு அடுத்தபடியாக கிடைக்கவேண்டிய எண் பத்தாகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit