15.06.2021

இரு ரயில் வண்டிகளின் வேக விகிதம் 7:8 என்று கொள்க. எனில் அந்த இரண்டு இரயில் வண்டிகளில் இரண்டாவது ரயில் வண்டி நான்கு மணி நேரத்தில் 440 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என்றால் முதல் ரயிலின் வேகம் எவ்வளவு?

96.25 km/hr

விளக்கம்::
இரண்டு ரயில்களின் வேகம் 7X மற்றும் 8X km/hr என்றால் 8X = (440/4) = 110, X = (110/8) = 13.75 அதன் படி முதல் ரயிலின் வேகம் = (7x13.75) Km/hr = 96.25 km/hr.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022