01.07.2021

4*1/2 மற்றும் 6*3/4 ஆகிய இந்த இரண்டு எண்களையும் வகுக்க கிடைக்கும் எண் என்ன?

2/3

விளக்கம்::
4 *1/2 = 9/2. 6*3/4 = 27/4. ஆக (9/2) / (27/4) = 2/3 ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022