20.05.2021
அகழ்வாராய்ச்சியாளர்கள் உலகின் முதல் நகரம் என்று எந்த நகரத்தை குறிப்பிடுகின்றனர்?
கட்டல் ஹியூக்
விளக்கம்::
அகழ்வாராய்ச்சியாளர்கள் உலகின் முதல் நகரம் என்று 'கட்டல் ஹியூக்' (Catal Huyk) நகரத்தை தான் குறிப்பிடுகின்றனர். இது துருக்கியில் இருக்கிறது. இது கி. 7500 முதல் 5700 வரையில் பழமை வாய்ந்தது. மேலும் இந்த நகரம் யுனஸ்கோவால் உலகப் பராம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment