19.05.2021

தங்கள் மாநிலத்தில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க சட்டம் இயற்றிய முதல் இந்திய மாநிலம் எது?

கோவா

விளக்கம்::
தங்கள் மாநிலத்தில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க சட்டம் இயற்றிய முதல் இந்திய மாநிலம் கோவா தான். 2003 இல் அப்படி ஒரு சட்டத்தை கொண்டுவந்தது கோவா. இதன் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit