01.04.2021

தெலுங்கு மொழியின் ஆதிகவி என்று கருதப்படுபவர் யார்?

நன்னய்யா

விளக்கம்::
நன்னய்யா தெலுகு தேசத்தின் ஆதி கவி என்று போற்றப்படுகிறார். இவர் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் தான் மஹாபாரதத்தை தெலுங்கில் எழுதியவர். தெலுகு இலக்கணத்தை எளிதாக்கும் விதத்தில் 'ஆந்திர சப்த சிந்தாமணி' என்ற நூலையும்  எழுதினார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit