01.03.2021

ஆந்திராவில் இலட்சம் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி அளித்த முதல் மனிதர் யார்?

சாந்தா சின்கா

விளக்கம்::
சாந்தா சின்கா என்பவர் ஒரு சமூக சேவகி. 2003 இல் இதற்காக அவர் மகசேசே விருது பெற்றார். இவர் எம். ஏ பட்டம் பெற்றவர்.

 MV Foundation ஐ உருவாக்கியவர். இது இன்று அனேக குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து உதவும் வகையில் அமைந்து உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022